கருக்காடிக்கூறு

karukkāṭikkūṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரியலில் மரபணுவின் கருக்காடியின் (நியுக்கிளியிக்குக் காடியின்) கட்டுமானக் கூறுகளான மூலக்கூறுகள் கருக்காடிக்கூறுகள் அல்லது நியூக்கிளியோட்டைடுகள் எனப்படும். இவை உயிரணுக்குள் ஆற்றல் தரும் மூலக்க்கூறுகளாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருக்காடிக்கூறு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2d9zwcxm/

தமிழ்
“கருக்காடிக்கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2d9zwcxm/
APA
Oliyon Research. (2026). கருக்காடிக்கூறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2d9zwcxm/
MLA
"கருக்காடிக்கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2d9zwcxm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment