நீத்தார்

nīttār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர் நீத்தவர்கள், இறந்தவர்கள் — the dead, ascetic
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீத்தார்)
2.
ஆசைகளை விட்டவர்கள், துறவிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீத்தார்)
3.
முனிவர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 255)
4.
சமணர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2d9xae9n/

தமிழ்
“நீத்தார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2d9xae9n/
APA
Oliyon Research. (2026). நீத்தார். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2d9xae9n/
MLA
"நீத்தார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2d9xae9n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment