வாய்திறத்தல்
vāytiṟattal
பொருள்கள் · Senses
1.
வாயை யகல விரித்தல்
பணமென்றால் பிணமும் வாய்திறக்கும்
2.
மலர்தல்
நறுமென்குவளை வாய்திறந்த ( பிரபுதே. 54)
3.
புண்கட்டி உடைதல்
4.
வெள்ளம் கரையை உடைத்தல்
பெரும்புனல் வாய்திறந்த. பின்னும் ( 3. 21)
5.
மலர்த்துதல்
வண்டு வாய்திறப்ப . . . மல்லிகை ( 2. 32)
6.
பேசுதல்
வாளா கிடந்துறங்கும் வாய்திறவான் ( இயற். நான்மு. 35)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2c5rfqj2/
தமிழ்“வாய்திறத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2c5rfqj2/APA
Oliyon Research. (2026). வாய்திறத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2c5rfqj2/MLA
"வாய்திறத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2c5rfqj2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment