கலியாணி

kaliyāṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்யாணி
திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி (கந்தரலங். 80).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலியாணி)
2.
கலியாணகுணங்களை உடையவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலியாணி)
3.
கருநாடக இசையில் ஓர் இராகம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலியாணி)
4.
இந்துச்சமயப் பெண்களின் பெயர்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலியாணி)
5.
பார்வதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 117)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2c5e7e69/

தமிழ்
“கலியாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2c5e7e69/
APA
Oliyon Research. (2026). கலியாணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2c5e7e69/
MLA
"கலியாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2c5e7e69/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment