குய்

kuy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாளிப்பு
கமழ்குய் யடிசில் (புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குய்)
2.
தாளித்த கறி
பொரியுங்குய்யும் வறைகளு நிவந்த வாசம் (சீவக சிந்தாமணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குய்)
3.
நறும்புகை (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குய்)
4.
சாம்பிராணி (தைலவகைப் பரணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குய்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2aqyrygu/

தமிழ்
“குய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2aqyrygu/
APA
Oliyon Research. (2026). குய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2aqyrygu/
MLA
"குய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2aqyrygu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment