அக்கரம்

akkaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அக்கரகாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)
2.
மாமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)
3.
நாபூசணம் - வாய் நோய் வகைகளுள் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)
4.
பேதி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)
5.
எழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)
6.
வித்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)
7.
ஆகாசம் = வானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)
8.
அறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)
9.
முத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கரம்)

தொகுதிகள் · Categories: நோய்கள், மூலிகைகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2appkxm3/

தமிழ்
“அக்கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2appkxm3/
APA
Oliyon Research. (2026). அக்கரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2appkxm3/
MLA
"அக்கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2appkxm3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment