தொழுநோய்

toḻunōy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குட்டநோய்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழுநோய்)
2.
குஷ்டரோகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 237)
3.
வெப்ப நாடுகளில் தோலிலும் நரம்புகளிலும் உண்டாகும் ஒரு பாக்டீரியா நோய். இதனால் தோலில் வெண்புள்ளிகள் தோன்றும். அந்த இடத்தில் உணர்ச்சி இல்லாமற்போகும்; தசையாற்றலும் குறையும், இறுதியில் நரம்பு இயக்கம் நின்றுபோய் உறுப்பு செயலற்றுவிடும். இன்னொரு வகைத் தொழுநோயினால் தோல் தாறுமாறாக வீங்கும் — leprosy
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 400)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29fpvwbs/

தமிழ்
“தொழுநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29fpvwbs/
APA
Oliyon Research. (2026). தொழுநோய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/29fpvwbs/
MLA
"தொழுநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29fpvwbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment