மெயில்டூ
meyilṭū
பொருள்கள் · Senses
1.
ஒரு ஹெச்டீஎம்எல் கோப்பில் மின்னஞ்சல் அனுப்புவதைக் குறிப்பிடும் (Hyperlink) HREF என்னும் குறி சொல்லால் (Tag) இது குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, குமரேசன் என்பவரின் மின்னஞ்சல் முகவரி kumar@yahoo. com என்று வைத்துக்கொள்வோம். ஹெச்டி எம்எல் ஆவணத்தில் பயனாளர் E-mail : Kumaresan என்ற மீத்தொடுப்பின் மீது சுட்டியால் சொடுக்கினால் போதும். பயனாளரின் கணினியிலுள்ள மின்னஞ்சல் மென்பொருள் இயங்கத் தொடங்கும். அதில் To என்ற இடத்தில் kumar@yahoo. com இடம் பெற்றிருக்கும்.
— mailto
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/28zvbwnk/
தமிழ்“மெயில்டூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28zvbwnk/APA
Oliyon Research. (2026). மெயில்டூ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/28zvbwnk/MLA
"மெயில்டூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28zvbwnk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment