மையக் குறியீடு

maiyak kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடைசல் கருவியில் கடைசல் பணி செய்வதற்காக ஒரு பொருளின் மையப் புள்ளியைத் துல்லியமாகக் கண்டுபிடித்தல், உருளைகளின் மையப் புள்ளியைக் கண்டுபிடிக்க முரண் விட்டமானியைப் பயன்படுத்தலாம் — Centering work
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/27aa6yaw/

தமிழ்
“மையக் குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/27aa6yaw/
APA
Oliyon Research. (2026). மையக் குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/27aa6yaw/
MLA
"மையக் குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/27aa6yaw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment