தாயுமான சுவாமிகள்

tāyumāṉa cuvāmikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சைவவேளாளர். வேதாரண்யம் கேடிலியப்பப் பிள்ளையின் திருமகனார். மெளனகுரு இவரது ஆசிரியர். திரிசிரபுர விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் அரசாங்க அலுவலில் இருந்தவர். திருமணம் முடித்து இல்லறம் நடத்தி ஒரு குழந்தை பிறந்ததும், துறவிக்கோலம் பூண்டவர். இவரது நூல் தாயுமானவர் பாடல் எனப்படும். கி.பி.18ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 599)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/26ajq3hn/

தமிழ்
“தாயுமான சுவாமிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26ajq3hn/
APA
Oliyon Research. (2026). தாயுமான சுவாமிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/26ajq3hn/
MLA
"தாயுமான சுவாமிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26ajq3hn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment