உட்கவர் நிறமாலை

uṭkavar niṟamālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளி மூலம் ஒன்றிலிருந்து வெளிவிடப்படும் ஒளியானது ஓர் உட்கவர் பொருளின் வழியே செலுத்தப்பட்டபின் நிறமாலைமானியைக் கொண்டு ஆராயும்பொழுது உட்கவர் நிறமாலை கிடைக்கின்றது. ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்பியல்புக்கு ஏற்ற உட்கவர் நிறமாலையைப் பெற்றிருக்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உட்கவர் நிறமாலை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/268begmm/

தமிழ்
“உட்கவர் நிறமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/268begmm/
APA
Oliyon Research. (2026). உட்கவர் நிறமாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/268begmm/
MLA
"உட்கவர் நிறமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/268begmm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment