நேரியல் விசைகள்

nēriyal vicaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் 95ல் இருக்கும் ஒரு பண்புக் கூறு. தகவல் தொடர்பு, இடைமுகச் சாதனங்களைப் பொறுத்தமட்டில் விசையழுத்தங்களும், சுட்டிச் சமிக்கைகளும் கணினியின் நேரியல் துறை (serial port) வழியாகவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. — Serial Keys
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1314)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/262byhxx/

தமிழ்
“நேரியல் விசைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/262byhxx/
APA
Oliyon Research. (2026). நேரியல் விசைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/262byhxx/
MLA
"நேரியல் விசைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/262byhxx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment