அவிசு

avicu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. (தக்கயாகப்.46, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவிசு)
2.
நெய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவிசு)
3.
கஞ்சி வடியாது சமைத்த சோறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவிசு)
4.
உப்பின்றிச் சமைத்த பச்சரிசி சோறு, தேவருணவு, நீர், வெண்ணெய்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/25w6gsta/

தமிழ்
“அவிசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25w6gsta/
APA
Oliyon Research. (2026). அவிசு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/25w6gsta/
MLA
"அவிசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25w6gsta/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment