இணல்

iṇal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணல் என்னும் சொல்லை வெயிலில் இருந்து ஒதுங்குவதற்காக பயன்படுத்தப்படும் மரம், வீடு போன்ற பெரிய பொருட்களின் நிழலைக் குறிக்க தென் தமிழக மக்கள் பயன்படுத்துவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணல்)
2.
அகன்ற நிழல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/25acu7pa/

தமிழ்
“இணல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/25acu7pa/
APA
Oliyon Research. (2026). இணல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/25acu7pa/
MLA
"இணல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/25acu7pa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment