வழிவாதல்
vaḻivātal
பொருள்கள் · Senses
1.
பரம்பரையாய் வருதல்
வழிவருகின்ற வடியரோர்க்கருளி ( திருவாய். 9, 2, 2)
2.
தொன்றுதொட்டு வருதல்
வழிவந்த கேண்மையார் ( 809)
3.
நற்குடிப் பிறத்தல் ( 1.)
4.
பின்பற்றியொழுகுதல்
மறையின் வழிவந்தார் ( 1)
5.
சாஸ்திரங்களிற் கூறிய முறை தப்பாமல் நடத்தல்
குடிகுடி வழிவந்தாட்செய்யுந் தொண்டரோர்க் கருளி ( திருவாய். 9, 2, 1)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/254gwsy3/
தமிழ்“வழிவாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/254gwsy3/APA
Oliyon Research. (2026). வழிவாதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/254gwsy3/MLA
"வழிவாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/254gwsy3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment