மனிதப் பண்பேற்றல்

maṉitap paṇpēṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிகள் மற்றும் கணினிகளால் கட்டுப்படுத்தப்படும் விசைக் கருவிகளைக் குறிப்பதற்கான உருவக முறை. இதில் அவை மனிதர்கள் போன்று கருதப்படுகின்றன — anthropomorphism
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/24zynme9/

தமிழ்
“மனிதப் பண்பேற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/24zynme9/
APA
Oliyon Research. (2026). மனிதப் பண்பேற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/24zynme9/
MLA
"மனிதப் பண்பேற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/24zynme9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment