கொண்டி

koṇṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
2.
உணவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
3.
கப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
4.
சங்கிலி மாட்டும் இரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
5.
கொள்ளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
6.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
7.
அடங்காதவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
8.
பரத்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
9.
கதவுக்குடுமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
10.
களவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
11.
ஏர்க்கொழு முதலியவற்றைக் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
12.
மன வருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
13.
பகைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
14.
புறங்கூறுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டி)
15.
விலைப்பொருள், சிறை, மன வருத்தம, புறங்கூறல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 152)
16.
கதவில் கொளுவி மாட்டிப் பூட்டுவதற்குரிய கொளுவி — hasp
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 335)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/24unt64z/

தமிழ்
“கொண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/24unt64z/
APA
Oliyon Research. (2026). கொண்டி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/24unt64z/
MLA
"கொண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/24unt64z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment