பிரிக்கப்பட்ட பதின்மம்
pirikkappaṭṭa patiṉmam
பொருள்கள் · Senses
1.
ஈ. பி. சி. டி. ஐ. சி-யில் குறியீடு இடப்பட்ட எண்ணெழுத்து, ஒவ்வொரு பதின்ம இலக்கமும் ஒரு எட்டியல் சேமிப்பக அளவுள்ளது. இலக்கங்கள் 4 முதல் 7 வரையிலான துண்மிகளிலும், குறியீடுகள் 0 முதல் 3 வரையிலும், மற்றவை 1 களிலும் இருக்கும். சான்றாக, பிரிக்கப்பட்ட பதின்ம படிவத்தில் +123-ன் பதின்ம மதிப்பு 111 0001 1111 0010 1100 0011 என்று குறிப்பிடப்படும். கட்டப்படாத பதின்ம படிவம் என்றும் இது அழைக்கப்படும்
— zoned decimal
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/23gz6cqr/
தமிழ்“பிரிக்கப்பட்ட பதின்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23gz6cqr/APA
Oliyon Research. (2026). பிரிக்கப்பட்ட பதின்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/23gz6cqr/MLA
"பிரிக்கப்பட்ட பதின்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23gz6cqr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment