ஈரோம்

īrōm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்சாரத்தால் அழுத்தி மீண்டும் நிரலாக்கத் தொடர் அமைக்கக் கூடிய சேமிப்புச் சாதனம் — EEROM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 510)
2.
படிப்பதற்குரிய மின்மாற்று நினைவக வகை. தனிமின் சுற்றுகளைக் கொண்டு எப்பொழுதும் இதற்குத் தகவல் எழுத இயலும் — EAROM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 80)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22x7rekx/

தமிழ்
“ஈரோம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22x7rekx/
APA
Oliyon Research. (2026). ஈரோம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/22x7rekx/
MLA
"ஈரோம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22x7rekx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment