படுதல்

paṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்டாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
2.
தோன்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
3.
உதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
4.
நிகழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
5.
மனத்தில் தோற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
6.
பூத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
7.
ஒன்றன்மீது ஒன்று உறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
8.
மொய்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
9.
அகப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
10.
புகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
11.
பெய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
12.
பெரிதாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
13.
மேன்மையடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
14.
அழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
15.
சாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
16.
மறைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுதல்)
17.
துன்புறுதல், தொங்குதல், தாழ்த்தல், ஒலிதல், உடன்படுதல், பொறுத்தல், தங்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 267)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22u87evd/

தமிழ்
“படுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22u87evd/
APA
Oliyon Research. (2026). படுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/22u87evd/
MLA
"படுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22u87evd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment