தேடல் · Search: Au

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 முடிவுகள் · results

ஆ.உ ā.u similar
ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற சொல்லை, ஆ.உ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஔவை auvai பெயர்ச்சொல் · Noun similar
அம்மா, வயதான பெண். — mother, matron, old woman; female ascetic, especially used of the Jaina sect
ஔகம் aukam பெயர்ச்சொல் · Noun similar
இடைப்பாட்டு(சிலப்பதிகாரம். 14, 156, உரை.) — Repetition by a chorus of the leader's song in a dancing performance
ஔனம் auṉam பெயர்ச்சொல் · Noun similar
மிளகுரசம்
ஔதா autā பெயர்ச்சொல் · Noun similar
அம்பாரி , யானைமேற் பீடம்
ஔரசன் auracaṉ பெயர்ச்சொல் · Noun similar
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
ஔவியம் auviyam பெயர்ச்சொல் · Noun similar
பொறாமை, அழுக்காறு
ஔசனம் aucaṉam பெயர்ச்சொல் · Noun similar
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று
ஔடணம் auṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
மிளகுசாறு
ஔடவம் auṭavam பெயர்ச்சொல் · Noun similar
ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண்
ஔலியா auliyā பெயர்ச்சொல் · Noun similar
பக்தர்கள்
ஔடதம் auṭatam பெயர்ச்சொல் · Noun similar
இச்சொல் 'மருந்து' என்று பொருள் படும். — medicine
ஔசீரம் aucīram பெயர்ச்சொல் · Noun similar
இருக்கை
ஔரதன் aurataṉ பெயர்ச்சொல் · Noun similar
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
ஔவுதல் auvutal வினைச்சொல் · Verb similar
வாயால் பற்றுதல்
ஔகாரம் aukāram பெயர்ச்சொல் · Noun similar
ஔ' என்னும் எழுத்து
ஔஷதம் auṣatam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து
ஔத்திரி auttiri பெயர்ச்சொல் · Noun similar
சிவதீட்சை ஏழனுள் ஒன்று
ஔவையார் auvaiyār பெயர்ச்சொல் · Noun similar
தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த பெண் புலவர்
ஔபாசனம் aupācaṉam பெயர்ச்சொல் · Noun similar
வேள்வித் தீயோம்புகை
ஔவித்தல் auvittal வினைச்சொல் · Verb similar
பொறாமைப்படுதல்
ஔபாசனை aupācaṉai பெயர்ச்சொல் · Noun similar
வைதிகச் சடங்கு நடத்தல்
ஔதசியம் autaciyam பெயர்ச்சொல் · Noun similar
பால்
ஔதநிகன் autanikaṉ பெயர்ச்சொல் · Noun similar
சமையற்காரன்
ஔவைநோன்பு auvainōṉpu பெயர்ச்சொல் · Noun similar
செவ்வாய்நோன்பு
ஔதாரியம் autāriyam பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தன்மை , உதாரத்துவம் , உதாரகுணம்
ஔபசாரிகம் aupacārikam பெயர்ச்சொல் · Noun similar
உபசாரமான வார்த்தை
ஔடவராகம் auṭavarākam பெயர்ச்சொல் · Noun similar
ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண்
ஔசித்தியம் aucittiyam பெயர்ச்சொல் · Noun similar
தகுதி , உசிதமாந்தன்மை
ஔக்குறுக்கம் aukkuṟukkam பெயர்ச்சொல் · Noun similar
ஔகாரக் குறுக்கம்
ஔடதவாதி auṭatavāti பெயர்ச்சொல் · Noun similar
மூலிகையிலிருந்து உயிர் உற்பத்தியாயிற்று என்று கூறுவோன்
ஔத்தாலகம் auttālakam பெயர்ச்சொல் · Noun similar
புற்றுத்தேன்
ஔத்தாலிகம் auttālikam பெயர்ச்சொல் · Noun similar
புற்றுத்தேன்
ஔரசபுத்திரன் auracaputtiraṉ பெயர்ச்சொல் · Noun similar
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
ஔத்தமர்ணிகம் auttamarṇikam பெயர்ச்சொல் · Noun similar
வட்டியோடு தருவதாக வாங்கிய பொருள்
ஔத்திரிதீட்சை auttiritīṭcai பெயர்ச்சொல் · Noun similar
சிவதீட்சை ஏழனுள் ஒன்று