கஞ்சனை

kañcaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணாடி — mirror, censer, a small pot
திருமுன் கஞ்சனை பிடிப்பவர் (அரிச். பு.விவாக. 123).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கஞ்சனை)
2.
தூபகலசம்; கலசப் பானை
கருமணி முகடுவேய்ந்த கஞ்சனை (சீவக. 2140).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கஞ்சனை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgpr32x6/

தமிழ்
“கஞ்சனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zgpr32x6/
APA
Oliyon Research. (2026). கஞ்சனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zgpr32x6/
MLA
"கஞ்சனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zgpr32x6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment