அணங்குதல்

aṇaṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வருந்துதல்.
நீயணங்கிய தணங்க (சீவக சிந்தாமணி957)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணங்குதல்)
2.
இறந்துபடுதல்.
நற்போ ரணங்கிய (புறப்பொருள்வெண்பாமாலை 7, 27)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணங்குதல்)
3.
பின்னிவளர்தல்.
முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (பத்துப்பாட்டு: மலை படுகடாம் 223)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணங்குதல்)
4.
பொருந்துதல்.
உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறையனாரகப் பொருள் 50, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணங்குதல்)
5.
வருத்துதல்.
புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல்காப்பியப் பொருளதிகாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணங்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zbf9hyfq/

தமிழ்
“அணங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zbf9hyfq/
APA
Oliyon Research. (2026). அணங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zbf9hyfq/
MLA
"அணங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zbf9hyfq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment