ஜோடிப்பு

jōṭippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலங்காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜோடிப்பு)
2.
காண்க...ஜதை
எங்கள் பெண்ணுக்கு ஒரு ஜோடிப்பு நகைவேண்டும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜோடிப்பு)
3.
இரட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜோடிப்பு)
4.
அழகு
அலங்கார ஜோடிப்பு வாடிப் போகும் புஷ்பமே ( ஏசா. 28, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜோடிப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9dex7sj/

தமிழ்
“ஜோடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z9dex7sj/
APA
Oliyon Research. (2026). ஜோடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z9dex7sj/
MLA
"ஜோடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z9dex7sj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment