இங்கிதம்

iṅkitam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பு. இங்கித நிலைமை நோக்கி (சீவக. 765).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இங்கிதம்)
2.
கருத்து. (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இங்கிதம்)
3.
இனிமை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இங்கிதம்)
4.
சமயோசிதநடை. அவன் இங்கிதம் அறிந்தவன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இங்கிதம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wtrbc9vf/

தமிழ்
“இங்கிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wtrbc9vf/
APA
Oliyon Research. (2026). இங்கிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wtrbc9vf/
MLA
"இங்கிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wtrbc9vf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment