எல்லி
elli
பொருள்கள் · Senses
1.
சூரியன்
2.
பகல்
இரவொ டெல்லியுமேத்துவார் (தேவா. 344, 8).
3.
இரவு
எல்லியிது காலையிது (சீவக. 1877).
4.
இருள்
நீரரையெல்லி யியங்கன்மினே (இறை. 30, உதா. 217).
தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wb78exh7/
தமிழ்“எல்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wb78exh7/APA
Oliyon Research. (2026). எல்லி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wb78exh7/MLA
"எல்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wb78exh7/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment