யாப்பருங்கலக் காரிகை

yāpparuṅkalak kārikai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* யாப்பருங்கலக் காரிகை (பெ ) - பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பாவினங்களிற் சில, தொல்காப்பியக் காலத்தில் இல்லாதிருந்தமையால், தொல்காப்பியத்தில் இவற்றுக்குரிய இலக்கணங்கள் கூறப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் உட்படுத்தி, எழுந்த யாப்பிலக்கண நூல்களிலே யாப்பருங்கலக் காரிகை சிறப்பானது. இந்நூலே இன்றும் யாப்பிலக்கணம் பயில்வோரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாப்பருங்கலக் காரிகை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7rehw93/

தமிழ்
“யாப்பருங்கலக் காரிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w7rehw93/
APA
Oliyon Research. (2026). யாப்பருங்கலக் காரிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w7rehw93/
MLA
"யாப்பருங்கலக் காரிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w7rehw93/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment