இசை
icai
பொருள்கள் · Senses
1.
மனதை, இசைய வைப்பது இசையாகிறது.
— music, praise, sing, play, agree
2.
இனிமையாகப் பாடும் பாடல்கள் அல்லது ஓசைகள்
3.
புகழ் (ஈதல் இசைபட வாழ்தல்)
4.
சங்கீதம் என்று வடமொழியினர் அழைப்பர்.
5.
பாடு அல்லது இசைக் கருவியொன்றை மீட்டு
6.
சம்மதம் தெரிவி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vemsz3bs/
தமிழ்“இசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vemsz3bs/APA
Oliyon Research. (2026). இசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vemsz3bs/MLA
"இசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vemsz3bs/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment