பண்ணை

paṇṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விளையாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்ணை)
2.
மகளிர் நீச்சல் விளையாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்ணை)
3.
பெண்கள் கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்ணை)
4.
"பண்ணை தோன்றிய எண்ணான்கு பொருளும்" (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்ணை)
5.
"விசும்பு இழி தோகை சீர் போன்றுசினே, பசெம்பொன் அவிரிழை பைய நிழற்ற, கரைசேர் மருதம் ஏறிப், பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே" - ஐங்குறுநூறு - 74
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்ணை)
6.
விளையாடுவோர் ஓசை "தண்ணறுங் கடம்பின் கமழ் தாது ஊதும் வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே" (பரிபாடல் 14-3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்ணை)
7.
வயல்-பண்ணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்ணை)
8.
புத்தகப் பண்ணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்ணை)

தொகுதிகள் · Categories: இடங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uywc7yc9/

தமிழ்
“பண்ணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uywc7yc9/
APA
Oliyon Research. (2026). பண்ணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uywc7yc9/
MLA
"பண்ணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uywc7yc9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment