கச்சைக்கட்டுதல்

kaccaikkaṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரையில் கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சைக்கட்டுதல்)
2.
தாறு பாய்ச்சிக் கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சைக்கட்டுதல்)
3.
ஆடையை இறுகக் கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சைக்கட்டுதல்)
4.
ஒன்றைச் செய்ய முற்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சைக்கட்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utgn9kty/

தமிழ்
“கச்சைக்கட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/utgn9kty/
APA
Oliyon Research. (2026). கச்சைக்கட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/utgn9kty/
MLA
"கச்சைக்கட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/utgn9kty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment