உகு

uku
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலை கிளையில் இருந்து விழுதல் அல்லது கண்ணீர் கண்ணில் இருந்து சிந்துதல் போன்று ஒன்று ஒன்றில் இருந்து விட்டு விலகும் அல்லது சிதறும் வினையைக் குறிக்கும் சொல். — dislodge, shed, drop, streak down, scatter, sputter, leak as a drop, wear down, die
மூலம் · source: தமிழ் விக்சனரி (உகு)
2.
உதிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உகு)
3.
சொரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உகு)
4.
சிதறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உகு)
5.
சிந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (உகு)
6.
தேய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உகு)
7.
சா (இறந்து போதல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உகு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u55ww9we/

தமிழ்
“உகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u55ww9we/
APA
Oliyon Research. (2026). உகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u55ww9we/
MLA
"உகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u55ww9we/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment