தசமி

tacami
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பத்தாம் நாள்; பத்தாந் திதி — The tenth lunar day of the bright or dark fortnight, a kind of bread, eaten especially during 'dasami'
உளம் விரும்புந் தசமிதனி லுஞற்றுமானால் (சேதுபு. துரா. 30).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தசமி)
2.
தசமியில் உண்ணுவதான ஒரு பணிகாரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தசமி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tw4gwa72/

தமிழ்
“தசமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tw4gwa72/
APA
Oliyon Research. (2026). தசமி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tw4gwa72/
MLA
"தசமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tw4gwa72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment