அணையாடை

aṇaiyāṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிள்ளைக்கு இடும் துகிற் படுக்கை
அணையாடை மண்பட வுந்தியுதைந்து கவிழ்ந்து (பட்டினத், உடற்கூற்று.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணையாடை)
2.
பிறந்த குழந்தைக்குத் தொப்புளிறுக்குஞ் சீலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணையாடை)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tgms6fxs/

தமிழ்
“அணையாடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tgms6fxs/
APA
Oliyon Research. (2026). அணையாடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tgms6fxs/
MLA
"அணையாடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tgms6fxs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment