ஊட்டி
ūṭṭi
பொருள்கள் · Senses
1.
பறவைவிலங்குகளி னுணவு ()
2.
உணவு
வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்த்த சரீரமானது ( 2, 6, 6).
3.
குரல்வளை
கழுத்தினொடு மூட்டியு மரியாநின்றார் (அரிவா. 17).
4.
மழை ()
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t56tty25/
தமிழ்“ஊட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t56tty25/APA
Oliyon Research. (2026). ஊட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t56tty25/MLA
"ஊட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t56tty25/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment