இலந்தை

ilantai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலந்தை-----zizyphus jujuba fruit..
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலந்தை)
2.
செம்பழுப்பு நிறத்தோல் மற்றும் சற்று பெரிய கொட்டையுடன் கூடிய இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட சிறு பழம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலந்தை)
3.
அப்பழத்தைத் தரும் மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலந்தை)

தொகுதிகள் · Categories: உணவுகள், பழங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sy3evgsj/

தமிழ்
“இலந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sy3evgsj/
APA
Oliyon Research. (2026). இலந்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sy3evgsj/
MLA
"இலந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sy3evgsj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment