பத்தினி

pattiṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पत्नी--பத்நி---பத்தினி )...
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தினி)
2.
மனைவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தினி)
3.
கற்புடையாட்டி
யானு மோர் பத்தினியே யாமாகில் ( 21, 36-7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தினி)
4.
கற்புடையாள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 272)

தொகுதிகள் · Categories: உறவுமுறை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sqyphh7m/

தமிழ்
“பத்தினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqyphh7m/
APA
Oliyon Research. (2026). பத்தினி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sqyphh7m/
MLA
"பத்தினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqyphh7m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment