பாறுதல்
pāṟutal
பொருள்கள் · Senses
1.
அழிதல்
பழம்வினைகள் பாறும்வண்ணம் ( 51, 1)
2.
சிதறுதல்
ஆவி வானிற் காலொடு பாறி (9)
3.
நிலைக்கெட்டோடுதல் (.)
அனுமன் பாறினன் ( கும்பக. 182)
4.
கிழிபடுதல்
பாறிய சிதாரேன் ( 150)
5.
அடிபறிதல் ()
6.
ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல்
செம்முக மந்தி . . . பாறுமயிர் திருத்தும் ( 151)
7.
பொருதல் (யாழ் . அக.)
8.
கடத்தல் ()
தொகுதிகள் · Categories: பழங்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4c8n7j8/
தமிழ்“பாறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s4c8n7j8/APA
Oliyon Research. (2026). பாறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s4c8n7j8/MLA
"பாறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s4c8n7j8/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment