ஞமலி

ñamali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாய்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை (பட்டினப்பாலை. 140)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஞமலி)
2.
மயில் (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஞமலி)
3.
கள் (சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஞமலி)
4.
ஞாளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஞமலி)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பறவைகள், உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qw244naf/

தமிழ்
“ஞமலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qw244naf/
APA
Oliyon Research. (2026). ஞமலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qw244naf/
MLA
"ஞமலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qw244naf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment