ரூபகம்

rūpakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருவகம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ரூபகம்)
2.
காண்க...ரூபகதாளம் (தாள. 20.) ()--(சத்ததாளத்தொன்று)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ரூபகம்)
3.
பத்து வகை நாடகங்களுள் ஒன்று. பிற: பிரகரணம், பாணம், பிரகசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (ரூபகம்)
4.
அத்தாட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ரூபகம்)

தொகுதிகள் · Categories: இசை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q7wmcuss/

தமிழ்
“ரூபகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q7wmcuss/
APA
Oliyon Research. (2026). ரூபகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q7wmcuss/
MLA
"ரூபகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q7wmcuss/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment