ஒன்றுக்குள்ளேஒன்று

oṉṟukkuḷḷēoṉṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றுக்குள்ளேஒன்று = ஒன்னுக்குள்ளே ஒன்னு என மருவியது.
ஒன்னுக்குள்ளே ஒன்னாக இருப்பவர் பகைத்து நிற்கக் கூடாது.
நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் பகைத்து நிற்பதைப் பார்த்தப் புலவர், நீயும் சோழன், அவனும் சோழன், ஒன்னுக்குள்ளே ஒன்னு, ஏன் பகைத்து நிற்கிறீர்கள். நட்புடன் இருங்கள் என்றார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒன்றுக்குள்ளேஒன்று)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pphqgw54/

தமிழ்
“ஒன்றுக்குள்ளேஒன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pphqgw54/
APA
Oliyon Research. (2026). ஒன்றுக்குள்ளேஒன்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pphqgw54/
MLA
"ஒன்றுக்குள்ளேஒன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pphqgw54/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment