யானம்

yāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாயகன்ற பாத்திரம்; ஏனம் — wide-mouthed vessel, conveyance, vehicle, carriage, palanquin, litter, vessel, ship, raft, March against an enemy, room, chamber, cf. pāna. Toddy
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானம்)
2.
வாகனம். சிலம்பறீ ரிந்திரன் யானம் (இரகு. திக்குவி. 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானம்)
3.
சிவிகை. வாகன யானங் கண்மிசைக் கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 20). (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானம்)
4.
மரக்கலம். (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானம்)
5.
அரசரின் ஆறுகுணங்களுள் ஒன்றான போர்ச்செலவு. சிந்தை கொள் யான மேற்செல்லல் (இரகு. திக்குவி. 21).
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானம்)
6.
அறைவீடு. (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானம்)
7.
கள். (சது.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யானம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pn3v2rmy/

தமிழ்
“யானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pn3v2rmy/
APA
Oliyon Research. (2026). யானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pn3v2rmy/
MLA
"யானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pn3v2rmy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment