அகலி

akali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகலம் — To broaden out, enlarge
அகலியா வினை யல்லல் போயறும் (தேவாரம். 75, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகலி)
2.
பெருகுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகலி)
3.
விரிவு அடைவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகலி)
4.
விலகிச் செல்வது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகலி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pjusprm4/

தமிழ்
“அகலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pjusprm4/
APA
Oliyon Research. (2026). அகலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pjusprm4/
MLA
"அகலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pjusprm4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment