திருவடி
tiruvaṭi
பொருள்கள் · Senses
1.
சீபாதம்
திருவடி யென் றலைமேல் வைத்தார் ( 415, 1).
2.
சுவாமி
திருவடிதன் னாமம் ( இயற். நான்மு. 68).
3.
முனிவர்
படாரத் திருவடி ( ii, 139)
4.
அனுமான் * பாதஸ்தானமாயுள்ளவர்
உவமை யாலுந் திருவடியென்னுந் தன்மை யாவர்க்குந்தெரிய நின்றான் ( மகேந். 26).
5.
கருடன் * பாதஸ்தானமாயுள்ளவர்]
திருவடியொருவனுமாயிருந்த தோ ( 1, 4, 6)
6.
திருவிதாங்கூர் அரசர்
இராமன் கோதைவர்மத் திருவடி ( i, 290).
7.
நோவில்லாத புண்
8.
கோமாளி விகடம்
தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmnv487m/
தமிழ்“திருவடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nmnv487m/APA
Oliyon Research. (2026). திருவடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nmnv487m/MLA
"திருவடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nmnv487m/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment