குமுகுமெனல்
kumukumeṉal
பொருள்கள் · Senses
1.
பேரொலிக்குறிப்பு
குடமுழ வாண னீரயிரங் கரங்கொண்டு குமு குமெனவே முழக்க
2.
சிறுபறை
3.
மணம் வீசுதற்குறிப்பு
மணந்தான் குமுகுமென் றடிக்கவில்லை (தனிப்பாடல் திரட்டு )
தொகுதிகள் · Categories: இசை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmgxv6uq/
தமிழ்“குமுகுமெனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nmgxv6uq/APA
Oliyon Research. (2026). குமுகுமெனல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nmgxv6uq/MLA
"குமுகுமெனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nmgxv6uq/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment