எண்ணெய்ச்சிக்கல்

eṇṇeyccikkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(எண்ணெய்+சிக்கல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (எண்ணெய்ச்சிக்கல்)
2.
எண்ணெய்ச்சிக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (எண்ணெய்ச்சிக்கல்)
3.
எண்ணெய் வயிற்றில் தங்குதலா லுண்டாகும் அசீரணம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (எண்ணெய்ச்சிக்கல்)
4.
எண்ணெய் மயிரினின்று நீங்காமை யாலாகும் சிக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எண்ணெய்ச்சிக்கல்)
5.
எண்ணெய் நாற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எண்ணெய்ச்சிக்கல்)
6.
ஆடையிற்பற்றின எண்ணெயழுக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (எண்ணெய்ச்சிக்கல்)

தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n8x3fv86/

தமிழ்
“எண்ணெய்ச்சிக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n8x3fv86/
APA
Oliyon Research. (2026). எண்ணெய்ச்சிக்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n8x3fv86/
MLA
"எண்ணெய்ச்சிக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n8x3fv86/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment