ஓம்பு
ōmpu
பொருள்கள் · Senses
1.
பாதுகாத்தல்
— To protect, guard, defend, save, To preserve; to keep in mind; to cherish, nourish, To remove, separate; to keep off; to ward off, To dispel, To maintain, support; to cause to increase; to bring up, To consider, discriminate, To concentrate the mind, To clutch or grasp tightly, as a miser, To create
குடிபுறங் காத்தோம்பி (குறள், 549)
2.
பேணுதல்
ஈற்றியாமை தன்பார்ப் போம்பவும் (பொருந. 186))
3.
தீதுவாராமல் காத்தல்
4.
பரிகரித்தல்
எனைத்துங் குறுகுத லோம்பல் (குறள், 820)
5.
வளர்த்தல்
கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1)
6.
சீர்தூக்குதல்
ஓம்பாவீ கையும் (பு. வெ. 9, 1)
7.
மனத்தை ஒருக்குதல்
தெரிந்தோம்பித் தே ரினு மஃதே துணை (குறள், 132)
8.
இவறுதல்
பெற்றே மென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626)
9.
உண்டாக்குதல். ()
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/msazxr2f/
தமிழ்“ஓம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/msazxr2f/APA
Oliyon Research. (2026). ஓம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/msazxr2f/MLA
"ஓம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/msazxr2f/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment