குமைதல்

kumaital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழையவேகுதல்
சோறுகுமையச் சமைத்தாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைதல்)
2.
குழம்புதல்
எல்லாம் ஒன்றாய் குமைந்துகிடக்கின்றன
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைதல்)
3.
வெப்பத்தாற் புழுங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைதல்)
4.
கண்முதலியன இறுகிக்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைதல்)
5.
சோர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைதல்)
6.
அழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைதல்)
7.
வருந்துதல்
கொசுகுகடியாலுங் குமைந்தோம் (தமிழ்நா)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைதல்)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqgvh6za/

தமிழ்
“குமைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kqgvh6za/
APA
Oliyon Research. (2026). குமைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqgvh6za/
MLA
"குமைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kqgvh6za/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment