வசந்தன்
vacantaṉ
பொருள்கள் · Senses
1.
மன்மதன்; காமன்
2.
காமனுக்குத் தோழனும் இளவேனிற் காலத்துக்கு உரியவனுமான ஒரு தேவன்
சித்திரை வசந்தன் வரசெவ்வியுடன் மகிழா (சம்பவ. 101).
3.
தென்றல்
வஞ்ச வசந்தனைநீ வாவென்று ( 479).
4.
கூத்து வகை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jwrfp33t/
தமிழ்“வசந்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwrfp33t/APA
Oliyon Research. (2026). வசந்தன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jwrfp33t/MLA
"வசந்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwrfp33t/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment