சீயம்

cīyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெல்லத்தைப் பூரணமாகக் கொண்டு மாவினால் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம் — a sweet snack, lion, Thailand
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீயம்)
2.
சிங்கம்
ஆளி வாரணங் கேழல் சீயமென்று அவைநி ரைத்துநா சிகையி ருத்தியே (கலி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீயம்)
3.
தாய்லாந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீயம்)

தொகுதிகள் · Categories: விலங்குகள், உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jupzj3n9/

தமிழ்
“சீயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jupzj3n9/
APA
Oliyon Research. (2026). சீயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jupzj3n9/
MLA
"சீயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jupzj3n9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment