குயம்
kuyam
பொருள்கள் · Senses
1.
அரிவாள்
கொடுவாய்க் குயத்து (சிலப்பதிகாரம் )
2.
நாவிதன் கத்தி
அருங்குய்ந் தான்களைந்து (சீவக சிந்தாமணி)
3.
குயச்சாதி
4.
அரிவையர் முலை
5.
கொடுவாள்
6.
இளைமை
தொகுதிகள் · Categories: கருவிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqaekej2/
தமிழ்“குயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqaekej2/APA
Oliyon Research. (2026). குயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jqaekej2/MLA
"குயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqaekej2/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment